ராம மந்திரம் – வைரவன் லெ.ரா:

ஆசிரியர் குறிப்பு: நாகர்கோயில், ஒழுகினசேரியில் பிறந்தவர். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். பட்டர்-பி என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்குப் பின் வரும் இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. தெரிந்தோ அல்லது யதேச்சையாகவோ ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கதைகள் நிறையவே இருக்கின்றன இந்தத் தொகுப்பில். அனுமாரே இரண்டு கதைகளில் வருகிறார். இயேசு சில கதைகளில். நம் பாவத்தையெல்லாம் கடவுள் சுமப்பார், எனவே பயப்படாமல் பாவம் செய் என்று ஜான் இன்ஸ்பெக்டர் சொல்வதையும் உண்மையில் யோசித்துப் பார்க்கலாம். 'இறைவன்' … Continue reading ராம மந்திரம் – வைரவன் லெ.ரா:

பட்டர்-பி- வைரவன் லெ.ரா:

ஆசிரியர் குறிப்பு: நாகர்கோவில், ஒழுகினசேரியில் பிறந்தவர். பணிநிமித்தம் பெங்களூரில் வசிக்கிறார். பல இணைய இதழ்களிலும் இவருடைய கதைகள் வெளிவந்துள்ளன. இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஒழுகினசேரி வாழ்க்கையைச் சுற்றியே அநேகமான கதைகள். நாஞ்சில் வட்டார வழக்கில் எழுதியபோதும் மற்ற நாஞ்சில் எழுத்தாளர்களிடமிருந்து வெகுவாக விலகியவை வைரவனின் கதைகள். பெரும்பாலும் அதிக கல்வியறிவில்லாத, அன்றாடங்காட்சிகளைச் சுற்றிவரும் கதைகள். மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரங்கள் இவரை அறியாமலேயே கதைகளுக்குள் புகுந்து கொள்கிறார்கள். கோம்பை, நான், நாய், பூனை, அபிக்குட்டி போன்ற … Continue reading பட்டர்-பி- வைரவன் லெ.ரா: