மானக்கேடு – ஜே.எம். கூட்ஸி- தமிழில் ஷஹிதா:

ஜே.எம். கூட்ஸி: தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். பெரிதும் விமர்சிக்கப்பட்ட,/பெரிதும் மதிக்கப்பட்ட எழுத்தாளர். தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2003ல் நோபல், இரண்டு புக்கர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பல நாவல்களை எழுதிய இவரது Masterpiece, Disgrace என்ற நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ஷஹிதா: சென்னையில் பிறந்தவர். பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணி புரிந்தவர்.Alice Walker, Khaled Hosseini போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்பைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர். சிறந்த நூறு நூல்களை யார் … Continue reading மானக்கேடு – ஜே.எம். கூட்ஸி- தமிழில் ஷஹிதா: