இருசி- ஸர்மிளா ஸெய்யித்:

ஆசிரியர் குறிப்பு: ஸர்மிளா இலங்கையில் கிழக்கு மாகாணம் ஏறாவூரில் பிறந்தவர். சமூகச் செயல்பாட்டாளர். பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். ஏற்கனவே நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு இது. ஊழித்தீ தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று. ஒடுக்கப்பட்ட காமம் தான் ஊழித்தீயாய் பேருரு எடுக்கின்றது. இருவர் இந்தக் கதையில். ஒருவர் Aggressor மற்றொருவர் Victim. ஆனால் இருவர் மேலுமே பரிதாபம் எழும்படி செய்தது தான் கதாசிரியரின் திறமை. மரியத்தின் பயத்தை, அவமானத்தை, குற்ற உணர்வை முழுதாகப் புரிந்து … Continue reading இருசி- ஸர்மிளா ஸெய்யித்: