அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாய்- ஆங்கிலத்தில் – அருணவா சின்ஹா- தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன்:

சீர்ஷேந்து முகோபாத்யாய்: வங்கமொழி நாவலாசிரியர். சிறார் இலக்கியத்திற்கு கணிசமான பங்களிப்பை செய்தவர். கறையான் என்ற இவரது நாவல் NBT மொழிபெயர்ப்பாக வந்திருக்கிறது. அருணவா சின்ஹா: மொழிபெயர்ப்புகளுக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றவர். வங்க மொழியில் இருந்து இதுவரை எழுபத்துநான்கு படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். தி.அ.ஸ்ரீனிவாசன்: நாகர்கோவிலுக்கு அருகே உள்ள திருப்பதிசாரத்தில் பிறந்தவர். மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தன்பினாரின் நூலை நிச்சலனம் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். Jane Eyre ஒரு Gothic Romance. … Continue reading அத்தைக்கு மரணமில்லை – சீர்ஷேந்து முகோபாத்யாய்- ஆங்கிலத்தில் – அருணவா சின்ஹா- தமிழில் தி.அ.ஸ்ரீனிவாசன்: