Treacle Walker by Alan Garner: Booker Longlist 5/13:

Alan ஆங்கில எழுத்தாளர். நானூறு வருடங்களுக்கு மேல் இவரது குடும்பத்தினர் ஒரே இடத்தில் இருந்து வருகிறார்கள். சிறார் Fantasy எழுத்து மற்றும் Folkloreல் இருந்து கதைகள் எடுத்து எழுதியுள்ளார். இந்த புக்கர் நெடும்பட்டியலின் வயதான எழுத்தாளர் இவரே. வயது 87. நாவலில் கற்பனை பாத்திரங்கள் உயிர் கொள்கிறார்கள். யமுனாவை நமக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால் நாவலைப் படித்து அவள் குறித்த சித்திரத்தை நாமே வரைந்து கொண்டோம். மாறாக எழுத்தாளரின் கனவில் பல கதாபாத்திரங்கள் வந்து போனால், என்ன … Continue reading Treacle Walker by Alan Garner: Booker Longlist 5/13: