அலெக்ஸ் ஆங்கிலேய எழுத்தாளர். இங்கிலாந்தில் பிறந்து அங்கேயே வசிப்பவர். இப்போது இங்கிலாந்தில் எழுதிக் கொண்டிருக்கும் Crime Writersல் முக்கியமானவர்களில் ஒருவர். இவரை இதுவரை வாசிக்காதவர்கள் Whisper Manல் ஆரம்பிக்கலாம். இந்த நாவல் 28 பிப்ரவரி 2023 அன்று வெளியானது. எதிர்காலம் என்பது நம்மால் கணிக்க முடியாதது. அதன் காரணமாகவே வாழ்தலில் ஒரு எதிர்பார்ப்பும், சுவாரசியமும் அடங்கியிருக்கிறது. இன்றிலிருந்து சரியாக இரண்டாவது வருடம் பிறக்கையில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவன் எப்படி மீதிநாளை நிம்மதியாகக் கழிக்க முடியும். முடிவு தெரிந்தவன் … Continue reading The Angel Maker: A Novel by Alex North: