The Bookstore Sisters – Alice Hoffman:

அமெரிக்க எழுத்தாளர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். Alice Hoffmanஐப் படிக்காதவர்கள், அவருடைய Magic seriesல் இருந்து தொடங்கலாம். Isabel ஒரு Professional dog walker. நாய்களைத் தவிர அவளுடன் யாருமில்லை. விவாகரத்து ஆனபின் முழுத்தனிமை. அவளது பெற்றோர் முன்பே இறந்துவிட்டனர். ஒரே அக்காவையும், ஊரையும் விட்டுப்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பன்னிரண்டு வருடங்களாகச் சகோதரிகளுக்குள் பேச்சு வார்த்தைகூடக் கிடையாது. ஆனால் இப்போது, அக்காவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. HELP என்ற ஒரு வார்த்தை மட்டும் எழுதியிருக்கிறது. ஏதோ … Continue reading The Bookstore Sisters – Alice Hoffman: