அமெரிக்க எழுத்தாளர். Rules of Civility, A Gentleman from Moscow என்ற இரண்டு நாவல்களினால் உலகப்புகழ் பெற்றவர்.சீனாவிற்கு ஆசிரியராகச் சென்று Tinnamon square சம்பவத்தால் பாதியில் திரும்பியவர். Investment Bankerஆக பல நாடுகளுக்குச் சென்றவர். சமீபத்தில் வெளிவந்த இவருடைய மூன்றாம் நாவல் இது. Mark Twainன் The Adventures of Tom Sawyer போன்ற கதையை நவீன மொழியில் எழுதினால் Lincoln Highway. Juvenile campல் தண்டனையை முடித்துவிட்டு வந்த பதினெட்டு வயது இளைஞன் Emmett … Continue reading The Lincoln Highway – Amor Towels: