Critical Lives – Leo Tolstoy – Andrei Zorin:

Zorin ஆக்ஸ்போர்டு பல்கலையில் நவீன ருஷ்ய இலக்கியத்தைக் கற்பிக்கும் பேராசிரியர். இலக்கிய விமர்சகர். பல நூல்களை எழுதியவர். நூற்றுக்கணக்கான டால்ஸ்டாய் குறித்த நூல்களுக்கு அப்பாலும் இந்த நூல் முக்கியமாகக் கருதப்படுவதன் காரணம், இவருக்கு ருஷ்ய நவீன இலக்கியத்தில் இருக்கும் பயிற்சி. அத்துடன் இது முதலில் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டது. டால்ஸ்டாயின் சுயசரிதை My Life சில வாழ்க்கைச் சிதறல்களை மட்டும் குறிப்பிட்டு விட்டுக் கடைசிவரை முடிக்கப்படாமலேயே போகிறது. இவரது முன்னோர்கள் பலரும் War and Peace நாவலில் வருவதாகச் … Continue reading Critical Lives – Leo Tolstoy – Andrei Zorin: