Two and Half Rivers – Aniruth Kala:

அனிருத் லூதியானாவைச் சேர்ந்தவர். சைக்யாட்ரிஸ்டாகப் பணிபுரிபவர். Stories of Partition and Madness என்பது இவரது முதல் நூல். இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது நூல். அகண்ட பஞ்சாப்பில் ஐந்து நதிகள் ஓடின, அதனாலேயே அந்தப்பெயர். பின் பஞ்சாப்பின் பெரும்பகுதி (மேற்கு) பாகிஸ்தானுடன் இணைந்தது. மீதியிருந்த பஞ்சாப்பில் ஜாதி ரீதியாக மாநிலம் கேட்கக்கூடாதென யோசித்து மொழிவாரியாகக் கேட்டார்கள். பஞ்சாப்பில் இருந்து ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ் இரண்டும் பிரிந்தன. கடைசியாக மிஞ்சிய பஞ்சாபில் இரண்டரை நதிகளே ஓடுகின்றன. இந்தியாவில் … Continue reading Two and Half Rivers – Aniruth Kala: