வியூகம் இதழில் வெளியான கட்டுரை ரோஸ்மேரி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர்,கவிஞர், பேராசிரியர். Stalin's daughter என்ற இவரது முந்தைய நூல், பரவலான கவனத்தைப் பெற்றது. 2022 ஜனவரியில் வெளிவந்த இந்த நூல், தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனி ஃப்ராங்க் என்ற பதிமூன்றுவயது சிறுமியின் டயரி உலகத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட நூல்களில் ஒன்று. இரண்டு வருடம், முப்பது நாட்கள் மறைவிடத்தில் இருந்த ஆனியின் குடும்பம், கண்டுபிடிக்கப்பட்டு வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டதில், தந்தையைத்தவிர குடும்பம் மொத்தமும் அழிக்கப்படுகிறது. கைப்பற்றிய … Continue reading ஆனி ஃப்ராங்கிற்கு நேர்ந்த துரோகம்: