முன்செல்ல முடியா நினைவுகள் – பனானா யொஷிமோட்டா:

நன்றி சமயவேல் சார். நன்றி தமிழ்வெளி ஜப்பானில் மேற்கத்திய கலாச்சாரம் பரவியதன் மிகமுக்கிய விளைவு, குடும்பஅமைப்பு ஆட்டம் கண்டது என்று சொல்லலாம். அதே நேரத்தில் நன்மை என்னவென்றால், ஏராளமான ஜப்பானிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. சமீப காலத்தை எடுத்துக் கொண்டால், ஹருகி முரகாமி உலகவாசகர்களை ஜப்பான் இலக்கியத்தின் பக்கம் ஈர்த்ததில் முக்கியமானவர். ஆனால் அவருக்குப்பின் பெரிய ஆளுமையாக ஆண் எழுத்தாளர்கள் யாருமே தோன்றவில்லை. மாறாக ஜப்பானிய இலக்கியம், சமகாலத்தில், அமெரிக்க, கனடிய இலக்கியங்கள் போலவே, பெண்களின் சக்தியாக … Continue reading முன்செல்ல முடியா நினைவுகள் – பனானா யொஷிமோட்டா: