Lessons in Chemistry by Bonnie Garmus :

Bonnie கலிபோர்னியாவில் பிறந்தவர். காப்பிரைட்டராக, கலை இயக்குனராக தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உட்பட பல துறைகளில் பணிபுரிந்தவர். இது இவருடைய முதல் நாவல். 98 Agentsகளால் Reject செய்யப்பட்ட இந்த நாவல் இப்போது முப்பத்தைந்து நாடுகளில் பதிப்பாகி எல்லா நாடுகளிலுமே Best Sellets listல் இருக்கின்றது. அறுபதுகளில் அமெரிக்காவில் பெண்ணியக் குரல்கள் எழும்ப ஆரம்பிக்கின்றன. எழுபதுகளில் அது ஒரு இயக்கம் ஆகிறது. இந்த நாவல் ஐம்பதுகளில் ஆரம்பிக்கிறது. ஆகவே இதில் வரும் மையக்கதாபாத்திரம், ஒரு இந்தியப்பெண் எதிர்கொள்ளும் … Continue reading Lessons in Chemistry by Bonnie Garmus :