Bora கொரியாவைச் சேர்ந்த எழுத்தாளர். தற்போது Yonsei பல்கலையில் ருஷ்ய இலக்கியத்தைக் கற்பிக்கிறார். ருஷ்ய மற்றும் போலிஸ் மொழிகளிலிருந்து பல நூல்களை கொரிய மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுவரை மூன்று நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. Boraவின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலான இதுவே புக்கர் நீண்ட பட்டியலுக்குள் வந்து இப்போது இறுதிப்பட்டியலுக்குள்ளும்நுழைந்து விட்டது. பத்து கதைகள் அடங்கிய தொகுப்பில் அநேகமான கதைகளில் அமானுஷ்ய விசயங்கள் நடைபெறுகின்றன.Magical realism, Fantasy, Gothic romance, Surreal என்று … Continue reading Cursed Bunny- Bora Chung – Translated from Korean by Anton Hur: Booker Longlist 2022 3/13