'The Husband Stitch" என்ற இவருடைய சிறுகதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Her Body and Other Parties என்ற இவருடைய சிறுகதைத் தொகுப்பைத் தமிழுக்குக் கொண்டு வரலாம். Hand Games சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு. சீனாவில் Rock paper Scissors, தமிழ்நாட்டில் மாக்குத்து, மஞ்சக்குத்து எல்லாம் Hand games. பென்சில்வேனியாவில் சிறுவர்கள் விளையாடும் பொழுது சொல்லும் Tiger, tiger, burning bright, in the forests of the night என்ற வரிகள் ஒரு … Continue reading Bloody Summer – Carmen Maria Machado: