Half of a Yellow Sun – Chimamanda Ngozi Adichi:

Adichi இன்று எழுதிக் கொண்டிருக்கும், எழுத்தாளர்களில், உலகெங்கிலும் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். Creative Writingல் முதுகலை, பல பல்கலைகளில் இருந்து கௌரவடாக்டர் பட்டம் பெற்றவர் Adichi. மூன்று நாவல்கள், மூன்று அல்புனைவுகள், மூன்று Short fictions எழுதியுள்ள Adichiயின் மாஸ்டர்பீஸாகக் கருதப்படுவது இந்த நாவல். நைஜீரியாவில் நடந்த உள்நாட்டுக் கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. எல்லா நாடுகளிலும் செய்ததைப் போலவே, நைஜீரியாவிலும் இரு இனங்களுக்கு இடையே ( Hausa & Igbo) தீராத பகையை … Continue reading Half of a Yellow Sun – Chimamanda Ngozi Adichi:

Zikora- Chimamanda Adichie:

““He sounds like a sad specimen” . நல்ல எழுத்தாளர்கள் அவர்களது வார்த்தைத் தேர்வில் கவனமாக இருப்பார்களா அல்லது சரியான வார்த்தைகள் அவர்கள் உபயோகிக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்குமா? அவளுடைய முப்பத்தொன்பதாம் வயதில் அவள் கர்ப்பமாகிறாள். அவளுடைய Boy friendக்குத் தெரிவித்த நாளே அவனைக் கடைசியாகப் பார்த்த நாள். அதன் பின் அவள் குழந்தைக்கு எது ஒத்துக்கொள்ளும் என்று பார்த்துப்பார்த்து சாப்பிட்டு, Laborல் மிதமிஞ்சிய வேதனையை அனுபவித்து, மலச்சிக்கல், தூக்கமின்மை, குழந்தை பால் குடிக்காததால் மிஷின் … Continue reading Zikora- Chimamanda Adichie:

The Visit – Chimamanda Adichie:

ஆணும் பெண்ணும் சமமாக இருப்பது என்பது எப்போதும் முடியாததாகிறது. ஆண் நானும் நீயும் சமம் என்றால் பெண் அவனை எளிதாக Dominate செய்ய முடியும் என்று நினைக்கிறாள், இல்லை காலங்காலமாக வந்த மரபின்படி ஆண் பெண்ணைத் தனக்குக் கீழ் என்று நம்புகிறான். Adichieன் கதை ஒரு Speculative fiction. ஒரு Alternate worldஐ உருவாக்குகிறது. அங்கே பெண்கள் Presidentஆக Senators ஆக எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். விதிவிலக்காக ஒரு ஆண் பெட்ரோலியம் அமைச்சராக நியமிக்கப்பட இருந்தால், … Continue reading The Visit – Chimamanda Adichie: