யாகமுட்டை – சினுவா ஆச்சிபி – தமிழில் ரிஷான் ஷெரீப்:

சினுவா ஆச்சிபி, கூகி வா தியாங்கோ ஆகிய இருவரும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். நோபல் பரிசைப் பெற முற்றிலும் தகுதி வாய்ந்தவர்கள். இறந்தவர்களுக்கு நோபல் விருது வழங்கப்படுவதில்லை என்பதால் தியாங்கோ மட்டுமே எஞ்சியிருக்கிறார். இவர்கள் இருவருமே மிகச்சிறந்த நாலாசிரியர்கள். ஆப்பிரிக்க இலக்கியத்தை உலக வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்ததில் இருவரின் பங்கும் முக்கியமானது. இருவரையும் எதற்காக இங்கே ஒப்பீடு செய்கிறோம் என்றால் என் நினைவுக்கு எட்டியவரை சிறந்த சிறுகதை என்று இவர்கள் எழுதியதில் வாசித்ததாகக் கவனமில்லை. சிறுகதை என்ற … Continue reading யாகமுட்டை – சினுவா ஆச்சிபி – தமிழில் ரிஷான் ஷெரீப்:

Things Fall Apart – Chinua Achebe Literary Classics 5/100: SPOILER REVIEW

அச்சிபேயின் இந்த முதல் நாவல் வெளியாகி அறுபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றன. ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும்அதிகம் வாசிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாவலும் இதுவே. இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட நூல். ஒருவகையில் பார்த்தால் இந்த நாவலை , மேற்கத்திய நாட்டினர் பலரும் ஆப்பிரிக்க சரித்திரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் இருந்து பல புத்தகங்கள் எழுதியதற்கு, பதிலளிக்கும் முகமாகவே அச்சிபே எழுதியிருக்க வேண்டும். (நாவலின் இறுதியில் வெள்ளைக்காரக் கமிஷனர் இந்த சம்பவத்தை எப்படி எழுத வேண்டும் என சிந்திப்பார்) ஆப்பிரிக்க … Continue reading Things Fall Apart – Chinua Achebe Literary Classics 5/100: SPOILER REVIEW