Song of the Soil – Chuden Kabimo – Translated from the Nepali by Ajit Baral: JCB Prize 2022 Shortlist 3/5:

Chuden அவருடைய சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமியின் யுவபுரஸ்கார் விருதை வென்றவர். இவருடைய முதல் நாவலான இது இவ்வாண்டு JCB இறுதிப்பட்டியலில் ஒன்று. Ajit எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொகுப்பாளர், பதிப்பாளர். நேப்பாளிய மொழி இலக்கியத்தை உலகிற்கு அறிமுகம் செய்யத் தொடர்ந்து பாடுபடுபவர். நேப்பாளிய மொழியின் எழுத்து வடிவம் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே தொடங்குகிறது. அதன் நவீன இலக்கியம் 1930களில், எனில் நூற்றாண்டுக்கும் குறைவான வயது. 1992ல் நேப்பாளியமொழி இந்திய அரசியலமைப்பின் அங்கீகாரம் பெறுகிறது. JCB விருது ஆரம்பித்ததில் இருந்து … Continue reading Song of the Soil – Chuden Kabimo – Translated from the Nepali by Ajit Baral: JCB Prize 2022 Shortlist 3/5: