க்ளாரி அயர்லாந்தில் பிறந்து, பண்ணை வீட்டில் வளர்ந்தவர். இவரது நூல்கள் இருபது மொழிகளுக்கு மேல் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவருடைய Foster என்ற நாவல், இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த ஐம்பது நாவல்களில் ஒன்றாக Times Magazineஆல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய இந்த நாவல் 2022 புக்கர் நெடும்பட்டியலில் ஒன்று. Magdalene Laundries என்பது அயர்லாந்தில், பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரையில் இயங்கிய கத்தோலிக்க கான்வென்ட்கள். சிறு பெண்கள், முறையில்லாமல் கர்ப்பமாகி இருந்தால், இந்த கான்வென்ட்கள் அவர்கள் … Continue reading Small Things Like These by Claire Keegan: Booker Long list 2022: 7/13: