Elena Knows by Claudia Piñeiro- Translated from The Spanish by Frances Riddle: 10/13

Claudia அர்ஜென்டினாலைச் சேர்ந்த எழுத்தாளர், தொலைக்காட்சிக்கு திரைக்கதை எழுதுபவர். இவர் பல விருதுகளைப் பெற்றவர், பல கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அர்ஜென்டினாவின் மிகப்பிரபலமான எழுத்தாளர். இந்த நாவல் 2022 புக்கர் இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த நூல்களில் ஒன்று. அர்ஜென்டினாவில் இருந்து Crime Fictions ஏராளமாக வருகின்றன. இந்த நாவலே கூட Detective Fiction. இதிலிருக்கும் Religious ideology இதற்கு இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே நாம் திரில்லர்களை இலக்கிய வகைமையில் சேர்ப்பதில்லை. இன்னொரு வகையில் சொன்னால் … Continue reading Elena Knows by Claudia Piñeiro- Translated from The Spanish by Frances Riddle: 10/13