Dream Town – David Baldacci:

Baldacci அமெரிக்க எழுத்தாளர். அடிப்படையில் வழக்கறிஞர். 1996ல் Absolute Power என்ற நூலை எழுதியதில் இருந்து சீராக இவர் எழுத்துலக வாழ்க்கையில் முன்னேற்றம் தான். இன்று உலகில் அதிக நூல்கள் விற்பனையாகும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற பின், ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு மூன்று வருடம் சிறையில் இருந்து விட்டு, நண்பர் ஒருவருடன் சேர்ந்து துப்பறிவாளனாகிய Archer தான் இந்த நாவலிலும் மையக் கதாபாத்திரம். Los Angels சினிமா நகரம். பெரிய ஸ்டுடியோக்களும், பிரபல … Continue reading Dream Town – David Baldacci: