More Than I Love My Life – David Grossman – Translated from the Hebrew by Jessiva Cohen: 6/13

டேவிட் இஸ்ரேலிய எழுத்தாளர். ஜெருசலேமில் பிறந்தவர். இவரது நூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. 2017ல் இதே மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்த A Horse Walks in to Bar என்ற நாவலுக்காக புக்கர் விருதை வென்றவர். இந்த நூல் இந்த ஆண்டின் புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றது. மூன்று தலைமுறைப் பெண்கள், பல வருடங்களுக்குப் பின்னர் பாட்டியின் தொன்னூறாவது பிறந்த தினத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். அம்மாவிற்கு விமானம் சில தினங்கள் தாமதமானதால், அவள் விருப்பப்படி அவளுடைய … Continue reading More Than I Love My Life – David Grossman – Translated from the Hebrew by Jessiva Cohen: 6/13