The German Wife: An Absolutely Gripping and Heartbreaking WW2 Historical Novel, Inspired by True Events by Debbie Rix:

Debbie பலகாலம் பத்திரிகையாளராகவும், BBC நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் எழுத்தாளராகுமுன் பணியாற்றியவர். இதுவரை ஆறுநாவல்களை எழுதியுள்ள இவரது, 2022ல் வெளிவந்த ஏழாவது நாவல் இது. Debbie வரலாற்று நாவல்களை எழுதும் எழுத்தாளர். இதற்கு முந்தைய நாவலுக்கான ஆய்வின் போது, ஜெர்மானிய எஜமானியிடம் உறவு கொண்டதற்காக, மரணதண்டனை விதிக்கப்பட்ட அழகிய ருஷ்ய இளைஞனின் புகைப்படத்தைப் பார்க்கிறார். அந்த ஆய்வு அவரை Dachauக்குஅழைத்து செல்கிறது. (ஆமாம் மேலைநாட்டு எழுத்தாளர்கள் உட்கார்ந்த இடத்தில் வரலாற்று நாவல்களை எழுதும் திறமை இல்லாதவர்கள்!) இதுவே ஜெர்மானியர்களின் … Continue reading The German Wife: An Absolutely Gripping and Heartbreaking WW2 Historical Novel, Inspired by True Events by Debbie Rix: