The Island of Missing Trees – Elif Shafak: Women’s Prize for Fiction Award 5/6

Shafak துருக்கி-பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், களப்பணியாளர். இவருடைய முந்தைய நாவல் புக்கரின் இறுதிப்பட்டியலுக்கு வந்திருக்கிறது. இந்த நூல் WFAன் இறுதிப் பட்டியலில் ஒன்று. மரம் ஒரு கதை சொல்லி. Fig மரம். Cyprus தீவு British Crown Colony ஆக இருந்த காலத்தில், 1878ல் உயிர்கொண்ட மரம். 1970ல் Cyprusல் கிரேக்கர்களுக்கும், துருக்கியர்களுக்கும் மதக்கலவரம் மூளுகிறது. இரு மதங்களைச் சேர்ந்த, வேறுபட்ட நம்பிக்கையுள்ள காதலர்கள், பிரிகிறார்கள் பின் பலப்பல வருடங்களுக்குப்பின் அங்கிருந்து இங்கிலாந்து வந்து … Continue reading The Island of Missing Trees – Elif Shafak: Women’s Prize for Fiction Award 5/6