Oh William! by Elizabeth Strout: Booker Longlist 2022: 13/13:

எலிஸபெத் அமெரிக்க எழுத்தாளர். Olive Kitteridge என்ற நாவலுக்குப் புலிட்சர் பரிசை வென்றதுடன், பல விருதுகளை வென்றவர்.இது வரை ஒன்பது நாவல்களை எழுதியுள்ளார். இந்த நாவல் புக்கர் 2022 இறுதிப்பட்டியலில் வந்த ஆறு நாவல்களில் ஒன்று. நாவல் கலை குறித்து எழுதப்பட்ட பல நூல்களிலும் Plot என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கண்டிப்பாகச் சொல்லப்பட்டிருக்கும். A Day with Mr. Jules நாவலின் Plot என்ன? இந்த நாவலும் கூட நினைவுகள் முன்னும் பின்னுமாக நகர்ந்து … Continue reading Oh William! by Elizabeth Strout: Booker Longlist 2022: 13/13: