Paradais – Fernanda Melchor -translated from The Spanish by Sophie Hughes: 8/13

மெல்சோர் மெக்ஸிகோவில் பிறந்தவர். மெக்ஸிகோவின் இன்றைய முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவரது முந்தைய நாவல் Hurricane Season NBA நெடும்பட்டியலிலும், புக்கர் இறுதிப் பட்டியலிலும் வந்திருந்தது. இது இந்த ஆண்டு புக்கரின் நெடும் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மெல்சோர் பத்திரிகையியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு கட்டுரைப் போட்டிக்காக அவர் ஊரின் ஒரு கிராமத்தில் பாலியல் வல்லுறவு செய்ய வந்தவனை மரத்தில் கட்டித் தீயைப் பற்ற வைத்த உண்மை நிகழ்வை எழுத நினைக்கிறார். அதை … Continue reading Paradais – Fernanda Melchor -translated from The Spanish by Sophie Hughes: 8/13