Tomb of Sand – Geethanjali Shree- Translated byDaisy Rockwell – Booker International 2/13

கீதாஞ்சலி மணிப்பூரியில் பிறந்து உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் ஏற்கனவே வெளியிட்டுள்ள கீதாஞ்சலியின் ஐந்தாவது நாவலான இது, இந்தியில் எழுதப்பட்டுப் பின் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெறும் முதல் இந்தி நாவல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. புக்கர் இன்டர்னேஷனல் விருது புனைவிலக்கியத்திற்கான(நாவல், சிறுகதைகள்) உயரிய விருதாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசு போல் மர்மமான முறையில் நடைபெறாமல் எல்லாமே ஆரம்பத்தில் இருந்து வெளிப்படையாக இருப்பது இந்த விருதின் மதிப்பை … Continue reading Tomb of Sand – Geethanjali Shree- Translated byDaisy Rockwell – Booker International 2/13