Geiger by Gustaf Skördeman translated from Swedish by Ian Giles:

Skördeman ஸ்வீடனில் பிறந்தவர். திரைக்கதையாசிரியர், டைரக்டர், தயாரிப்பாளர். இவருடைய முதல் நாவலான Geiger மிகுந்த வரவேற்பைப் பெற்ற Espionage thriller book. ஸ்வீடனில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியின் வீடு. Stellanக்கு எண்பத்தைந்து வயது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக முப்பது வருடங்கள் முன் பணிசெய்து மிகவும் பிரபலமானவர். அவருடைய மனைவிக்கு எழுபது வயதுக்கு மேல். கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களைத் தொடும் மணவாழ்க்கை. இவர்களுக்கு இரு பெண்கள். மணமாகி குழந்தைகளுடன் இருப்பவர்கள். குழந்தைகளை தாத்தா, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு விடுமுறைக்கு … Continue reading Geiger by Gustaf Skördeman translated from Swedish by Ian Giles: