Trust by Hernan Diaz: Booker Longlist 2022: 2/13

Diaz அர்ஜெண்டினாவில் பிறந்து, ஸ்வீடனில் வளர்ந்து பின் வாழ்வின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்தவர். இரண்டு நாவல்களை எழுதியுள்ளார். Borges பற்றிய முக்கியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை எழுதியுள்ளார். இவரது மற்றொரு நாவல் புலிட்சர் விருதின் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகியது. இந்த நாவல்புக்கரின் நெடும்பட்டியலில் இடம்பெற்ற ஒன்று. இந்த நாவல் ஒரு வரலாற்று நாவலை Post modern யுத்தியில் சொல்வது என்று சொல்லலாம். Wall Stteetல் 1929ல் நடந்த மிகப்பெரிய சரிவையும், அதற்குக் காரணமான ஒரு Financial geniusம் … Continue reading Trust by Hernan Diaz: Booker Longlist 2022: 2/13