Oyamada முந்தைய இரண்டு குறுநாவல்கள் மூலம் பலத்த கவனத்தைப் பெற்றிருக்கிறார். The Hole மற்றும் The Factory இரண்டுமே பல விருதுகளைப் பெற்ற நாவல்கள். David Boyd இந்த நூலை மட்டுமல்ல, இவருடைய முந்தைய இரண்டு நாவல்களையும் மொழிபெயர்த்தவர். ஜப்பானில் பல்வேறு காரணங்களால் குழந்தைகள் பிறப்பது ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே போகிறது. சென்ற வருடத்தில் பல எழுத்தாளர்கள் Motherhoodஐப் பற்றிய கதைகளை எழுதி இருக்கின்றனர். இந்த நாவலும் Motherhood பற்றியது ஆனால் ஒரு ஆணின் பார்வையில் … Continue reading Weasels in the Attic By Hiroko Oyamada- Translated from the Japanese by David Boyd.