வரலாற்று நாவல்கள்:

பிரம்மதேசம் அத்தையின் வீட்டில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம், பத்திரிகைகளில் இருந்து எடுத்து பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள்.பலரது வீடுகளில் நான் சிறுவனாக இருந்த போது அவற்றைப் பார்த்திருக்கிறேன். இப்போது படிக்கிறார்களோ இல்லையோ பளபளக்கும் Coffee table வடிவிலான புத்தகங்களே வரவேற்பறையில். கல்கி, சாண்டில்யன் முதலியோர் அறிமுகமானது பழைய பைண்டிங் புத்தகங்கள் மூலமே. சாண்டில்யன் ஏராளமாக எழுதியிருந்தார், நானும் அவரை ஏராளமாகப் படித்திருந்தேன். இன்று நான் நினைவில் வைத்திருப்பது யவனராணியை மட்டுமே. கல்கியை இப்போது நினைக்கையில் (என்னால் கல்கியை … Continue reading வரலாற்று நாவல்கள்:

The Odd Book of Baby Names- Anees Salim:

கேரளா வர்க்கலாவைச் சேர்ந்த எழுத்தாளர். இதுவரை ஏழு நாவல்களை எழுதியுள்ளார்.Vanity Bagh என்ற நாவல் நல்ல வரவேற்பைப் பெற்றது. The Blind Lady's Descendants சாகித்ய அகாதமி விருதுபெற்ற மற்றுமொரு முக்கிய நாவல். விலாசினியின் மொழிபெயர்ப்பில் தமிழில் வந்தது. இந்த நாவல் சமீபத்தில் வெளிவந்தது. Historical Fantasy வகைமையைச் சேர்ந்த நூல் இது. பெயரிடப்படாத நகரத்திற்கு ஹைதராபாத்தின் சாயல். மரணப்படுக்கையில் இருந்து கொண்டு, இறக்க மறுக்கும் அரசன் ஒரு பெண் பித்தன். ஊரெங்கும் நூற்றுக்கும் மேலாக பிள்ளைகள். … Continue reading The Odd Book of Baby Names- Anees Salim: