Model Home – J Courtney Sullivan :

கேட்டியின் பெற்றோர் இருப்பது போதும் என்ற வறுமையில் வாழ்ந்தவர்கள். கேட்டியின் அம்மா ஒரு கதவில் டேப் போட்டு ஒட்டிய பழைய காரில் அவளை பள்ளியில் இறக்கி விட்டிருக்கிறாள். கேட்டி Datingக்கு வருபவர்களை வீட்டில் இருந்து அரைமைல் தூரத்தில் நின்று கொண்டு வரச் சொல்லி இருக்கிறாள். டேமியனை அவள் மணமுடித்தும் கூட அவனது அம்மா வீட்டின் Basementல் வாடகை கொடுக்க முடியாது தங்கியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே இப்போது Reality TVஒன்றின் Homeshowவில் Stars. பணம் கொட்டுகிறது. பெரிய வீடு, … Continue reading Model Home – J Courtney Sullivan :