Deaverன் புத்தகங்கள் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. நூற்று ஐம்பது நாடுகளில் விற்பனையாகி இருக்கின்றன. இது இவரது குறுநாவல். புதிதாக ஒரு Serial கடத்தல்காரன் உருவாகி இருக்கிறான். முதல் கடத்தலில் கடத்தல்காரன் கொடுத்த க்ளூவை வைத்துக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இரண்டாவது கடத்தலிலும் அதே போலவே நேர்கிறது. இரண்டிலுமே கடத்தப்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்படுகிறார்கள். போலிஸைப் பொறுத்தவரை பைல் Close செய்யப்படுகிறது. ஆனால் உண்மை எப்போதும் ஒன்றே அதற்கு மாற்று உண்மை கிடையாது என்ற நம்பிக்கை கொண்ட பத்திரிகையாளன் எதற்காகக் கடத்தல்கள் … Continue reading Buried – Jeffery Deaver
Scheme – Jeffery Deaver:
Jefffery Deaver அமெரிக்காவைச் சேர்ந்த Crime Writer. ஏராளமான Mystery novelகளை எழுதியுள்ளார். இவரது Lincoln Rhyme Series இவரைப் படிக்க விரும்புபவர்கள் தொடங்குவதற்கு நான் பரிந்துரைப்பது. இது குறுநாவல். Middleton உலகின் வேறெங்குமிருக்கும் காவல்துறையைப் போலவே குறைந்த எண்ணிக்கையிலான Detectiveகளுடன் நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் வைத்த முதல் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்படும் போது ஒரு கவிதையும் கண்டுபிடிக்கப்படுகிறது. காவல்துறைக்கு கவிதை என்ன சொல்கிறது தெரியவில்லை. இப்போது இரண்டாவது கவிதை. அதற்கும் அர்த்தம் தெரியவில்லை. கவிதை கற்பிக்கும் ஆங்கில … Continue reading Scheme – Jeffery Deaver: