மெல்போர்னைச் சேர்ந்த எழுத்தாளர். எடிட்டராக, புத்தக விற்பனையாளராக இருந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் இந்த நாவல், பெருவரவேற்பிற்குப் பின் இருபது நாடுகளில் பதிப்பிக்கப்படப் போகிறது. ஜெசிகாவின் இரண்டாவது நாவல் இது. பெயர் சொல்லப்படாத நாட்டில் இருந்து, டோக்கியோவிற்கு வந்து மகள் விமான நிலையத்தில் அவள் அம்மாவிற்காகக் காத்திருக்கிறாள். ஒரு மணிநேரத்தில் அவளது அம்மாவும் வருகிறாள். இருவருமாக டோக்கியோவைச் சுற்றி உள்ள இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு அவரவர் ஊருக்குத் திரும்பிப் போகிறார்கள். இதுவே கதையின் Summary. மற்ற நாவல்களில் … Continue reading Cold Enough for Snow – Jessica Au: