மொழிபெயர்ப்பு-என்னையும், மற்றவர்களையும்

ஜும்பா லஹிரி இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர். லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். முதல் சிறுகதைத் தொகுப்பின் (Interpreter of Maladies) மூலம் உலக வாசகர்களின் கவனத்தை ஈர்த்த லஹிரி, எப்போதும் தன்னை முழு அமெரிக்கனாகக் கருதியவர். 2001ல் திருமணம் முடித்து ரோமிற்கு நிரந்தரமாகக் குடியேறிய லஹிரி, இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்டு அதிலிருந்து வேறு எழுத்தாளர் எழுதிய மூன்று நூல்களையும், இத்தாலியச் சிறுகதைகளையும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார்.இவர் இத்தாலியில் முதலில் எழுதிய நாவலைப் பின்னர் இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்( Where … Continue reading மொழிபெயர்ப்பு-என்னையும், மற்றவர்களையும்