Fosse நார்வேயில் பிறந்தவர். கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எல்லா தளங்களிலும் இயங்குபவர். பல விருதுகளைப் பெற்றவர். இந்த நாவல் Trilogyன் கடைசிப்பகுதி. ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதால் இது Septology. 2022 புக்கரின் நீண்ட பட்டியலில் இருந்து இறுதிப் பட்டியலுக்கும் நுழைந்து விட்டது. வாசகர்களின் அதிகபட்ச கவனத்தைக் கோரும் நூல் இது. முதலாவதாக பா.வெங்கடேசன் பாணியில் முற்றுப்புள்ளியே இல்லாத வரியில் எழுதப்பட்ட நாவல். அதிலும் தன்னிலையிலும், third person singularலும் மாறிமாறி கதை நகர்கிறது. அடுத்ததாக … Continue reading A New Name Septology VI-VII – Jon Fosse- Translated from the Norwegian by Damion Searls: