After The Sun – Jonas Eika – Translated from the Danish by Sherilyn Nicolette Hellberg: Booker International Longlist 2022- 4/13:

Jonas டென்மார்க்கில் 1991ல் பிறந்தவர். இருபத்து நான்கு வயதில் நாவல் ஒன்றின் மூலம் இலக்கியப்பயணத்தை ஆரம்பித்த இவர், இரண்டாவதாக இந்த சிறுகதைத் தொகுப்பை 2018ல் Danish மொழியில் எழுதினார். சென்ற வருடத்தில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு,2022 புக்கரின் நீண்ட பட்டியலில் இடம்பெற்றது. Sci fi மற்றும் Surreal சூழல் கொண்ட கதைகளே தொகுப்பில் முழுவதுமாக இருக்கின்றன. ஐந்து நீள் கதைகள் (அதில் ஒன்று ஒரே கதையின் இரண்டாம் பாகம்) பெரும்பாலும் தனிமையையும், யாருடனாவது இணைந்து கொள்ளும் ஆர்வத்தையும், … Continue reading After The Sun – Jonas Eika – Translated from the Danish by Sherilyn Nicolette Hellberg: Booker International Longlist 2022- 4/13: