Booth by Karen Joy Fowler: Booker Longlist 4/13:

Joy Fowler அமெரிக்க எழுத்தாளர். இவர் Fantasy, Science Fiction , YA என்று வெவ்வேறு வகைமைகளில் எழுதும் Multi-genres author. இவரது Jane Austen's Book Club என்ற நாவல் பலத்த வரவேற்பைப் பெற்றதுடன், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இந்த நாவல் இவ்வருட புக்கரின் நெடும்பட்டியலில் ஒன்று. "The War is eating my life out, I have a strong impression that I shall not live to see rhe end" … Continue reading Booth by Karen Joy Fowler: Booker Longlist 4/13: