திருமணங்கள் உலகமெங்கும் பல விருந்தினரைக்கூட்டி ஒரு விழாவாக நடக்கின்றன. விவாகரத்துகள்? விவாகரத்து எப்போதுமே தனிப்பட்ட முடிவுகள் எனவே இருவர் பேசிக்கொண்டு நீதிமன்றத்தில் சத்தமில்லாது முடித்துவைக்கப் படுகின்றன. ஒருவேளை, விவாகரத்துக்கும் விழா எடுத்துக் கொண்டாடப்பட்டால்! இத்தனை காலம் மகிழ்ச்சியாய் இருந்தவர்கள் பிரிகையிலும் மகிழ்ச்சியாகப் பிரிவோம் என்று ஆசைப்பட்டால்! நம் திருமணத்திற்கு வந்தவர் எல்லோரும் பிரிவிற்கும் வரவேண்டும் என்று விரும்பினால்! Stan நடுத்தரவயதில், ஒரு மோசமான Breakupற்குப் பிறகு தனியாக அலைபவன். Barல் கிடைத்த பெண் சுவாரசியமானவள். அவள், அவளுடைய … Continue reading Stag – Karen Russell: