Kate Quinn சரித்திர நாவலாசிரியர். வரலாற்று ஆதாரங்களைத் தேடி எடுத்து அந்த தகவல்களை மையப்படுத்தி நாவல்கள் எழுதுபவர். இந்தக் குறுநாவல் அவருடைய வழக்கமான பாணியில் இருந்து விலகியது, Speculative Fiction. லில்லி Woman Royal Serviceன் Y station Listener. ஆங்கிலமும் ஜெர்மனும் நன்கு தெரிந்த பெண்கள் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்களிடம் இருந்து வருகின்ற ரேடியோ அலைவரிசையை ஒட்டுக்கேட்டு, குறிப்பெடுத்து ராணுவத்திற்கு அனுப்புவார்கள். லில்லி அந்தப் பெண்களில் ஒருத்தி. அவள் அன்று கேட்கும் அலைவரிசையில் அமெரிக்க … Continue reading Signal Moon – Kate Quinn: