A Death in Tokyo – Keigo Higashino

Higashinoவை தஸ்தயேவ்ஸ்கி மற்றும் அகதா கிறிஸ்டி இருவரும் சேர்ந்த கலவை என்கிறது Wall Street Journal. உலக வாசகர்கள் மெல்ல இவரைப் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அமெரிக்கப் புத்தகக்குழுக்கள், நூலகங்கள் இவரது ஆங்கில மொழிபெயர்ப்புகளை முன்னிலைப் படுத்தும்போது இவர் அடையப்போகும் இடம் வேறு. அமெரிக்காவிலேயே தரமான Crime writers நூற்றுக்கணக்கில் இருப்பதால் அது நிகழ இன்னும் சற்று காலமாகலாம். Nihonbashi Bridge, டோக்கியோ ஸ்டேஷனில் இருந்து நடக்கும் தூரம். இங்கிருந்து தான் ஜப்பான் தொடங்குகிறது என்ற அர்த்தத்தில் … Continue reading A Death in Tokyo – Keigo Higashino

Silent Parade – Keigo Higashino:

ஜப்பானின் Dan Brown. இவருடைய Devotion of Suspect X என்ற நாவல், இருபத்தோராம் நூற்றாண்டின் சிறந்த 100 Crime fictionல் எளிதாக இடம் பிடிக்கக் கூடியது. அந்த நாவலில் வந்த ஒரு முக்கியமான Threadஐ வைத்தே, திருஷ்யம் என்ற மலையாளத் திரைப்படம் எடுக்கப்பட்டது. அது Galileo Seriesன் முதல் நாவல். இது சமீபத்தில் வந்த அதே சீரிஸின் நான்காவது நாவல். கொலைகாரர்களைத் தேடித்திரியும் போலீஸ்காரர்களின் வாழ்க்கை எந்த தேசத்திலும் கடுமையானது. ஜப்பானில் அது கூடுதல் கடுமையாவது … Continue reading Silent Parade – Keigo Higashino: