அமெரிக்க எழுத்தாளர். இன்று திரில்லர் நாவல்கள் எழுதுபவர்களில் அதிகம் வாசிக்கப்படுபவர்களில் ஒருவர். இதுவரை இவரை வாசிக்காதவர்கள் The Stranger Insideல் இருந்து தொடங்கலாம். "Show me your crooked teethThe nose you were born withThe birthmark you had removedYour childhood scarsI want to see all your beautiful ugly" மணம்செய்து கொள்ளப்போகும் பெண் வேறு ஒருவரை முத்தமிடுவதைப் பார்த்தால், நண்பியின் வீட்டுக்கு செல்வதாகச் சொல்லிச் சென்றவள் வேறெங்கோ சென்றிருந்தால், அவளைப் … Continue reading Let Her Be – Lisa Unger: