The Sentence by Louise Erdrich – Women’ s Prize for Fiction shortlist 2022 6/6

Karen Louise Erdrich அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியவர். Native American Renaissance குறித்து அதிகம் எழுதியவர். சென்ற வருடத்திற்கான புலிட்சர் விருதை வென்றவர். நாவல், Tookie (கதைசொல்லி), அவளுடைய தோழி, தன் பழைய காதலனின் இறந்த உடலை, இப்போதைய மனைவியிடம் இருந்து கடத்திவர 25000 டாலருக்கு ஒத்துக் கொள்வதில் ஆரம்பிக்கிறது. இறந்த உடலைச் சுற்றி Cocaineஐ கட்டிவைத்து அவர்கள் இருவரும் நடத்திய நாடகத்தில் Toikie சிக்கிக்கொள்கிறாள். Tookie Native American. அமெரிக்காவில் … Continue reading The Sentence by Louise Erdrich – Women’ s Prize for Fiction shortlist 2022 6/6