Imaan- Manoranjan Byapari translated from the Bengali by Arunava Sinha: JCB Prize 2022-1/5

மனோரஞ்சன் வங்க எழுத்தாளர். பங்களாதேஷில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகையில் இவர் குடும்பம் மேற்கு வங்காளத்திற்குப் புலம் பெயர்ந்தது.பதினான்கு வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இவர், இருபதுகளில் நக்சல்பாரி இயக்கத்தினருடன் சேர்ந்ததால் எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டார். மகாஸ்வேதா தேவியே இவரை எழுதுவதற்குத் தூண்டியவர். பன்னிரண்டு நாவல்கள் எழுபது சிறுகதைகள் எழுதியுள்ளார். பெங்கால் தலித் சாகித்ய அகாதமியின் தலைவர் இவர். இந்த நாவல் JCB 2022 இறுதிப் பட்டியலில் ஒன்று. இமான் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போது, அவனது … Continue reading Imaan- Manoranjan Byapari translated from the Bengali by Arunava Sinha: JCB Prize 2022-1/5