My Evil Mother – Margaret Atwood:

ஒரு சிறுகதையில் மூன்று தலைமுறைகளைக் கொண்டு வந்தால் அது சிறுகதை இலக்கணப்படி சரியா? Atwoodன் Powerful words selectionல் எல்லாமே சரியாகிவிடும். Fairy tales, Witch craft என எத்தனையோ வந்தாலும் இந்தக்கதை அம்மா- பெண் என்ற மைய அச்சில் சுழல்கிறது. பெண் வளர்ந்து அவளும் அம்மா ஆகுகையில் வாழ்க்கை ஒரு முழு சுற்றை சென்றடைகிறது. Single mother என்பது ஐம்பதுகளில் நிச்சயம் சவாலான ஒன்றாக இருந்திருக்கும். குழந்தையில் உன் தந்தையை garden gnome ஆக மாற்றி … Continue reading My Evil Mother – Margaret Atwood:

தகிக்கும் கேள்விகள்:

அட்வுட் கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர். ஐம்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், உலக இலக்கியத்தில் பெரிதாக மதிக்கப்படும், வாழும் வெகுசில எழுத்தாளர்களில் ஒருவர். நோபல் பரிசைத் தவிர மற்ற எல்லா இலக்கிய விருதுகளையும் பெற்றவர். 2004ல் இருந்து 2021 வரை இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அட்வுட் எழுதும் யுத்தியைப் பற்றிச் சொல்கையில் கூறியிருப்பது. " நான் பத்து, பதினைந்து பக்கங்களைக் கையில் எழுதிவிட்டு, அதனை தட்டச்சு செய்வேன். பின் மீண்டும் பத்து பக்கங்கள் … Continue reading தகிக்கும் கேள்விகள்: