Martha ஆங்கிலேய எழுத்தாளர். இவருடைய முதல் நாவல் Lilac girls ஒரு Holocaust story. அதன் பின்னர் உலகப்போரை மையமாக வைத்து இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். Ravensbruck வதைமுகாம் பெண்களுக்காகப் பெண்களால் நடத்தப்பட்ட நாஸி வதைமுகாம். பெண்களுமே மற்றவர்களைச் சித்திரவதை செய்வதில் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை வரலாறு நிரூபணம் செய்த ஒரு இடம். ஆரம்பத்தில் கர்ப்பிணி யூதப்பெண்கள் குழந்தை பெற்றதும் அந்தக் குழந்தைகள் ஹிட்லரின் உத்தரவின் படி கொல்லப்பட்டன. பின்னர் இலவசமாகப் பின்னாளில் கிடைக்கப் போகும் … Continue reading Naomi’s Gift – Martha Hall Kelly: