Bulawayo ஜிம்பாவேயில் பிறந்த எழுத்தாளர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், MFAவும் முடித்தவர். ஏற்கனவே இவரது மற்றொரு நாவலுக்காக புக்கர் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர். 2022ல் வெளிவந்த இந்த நாவல் புக்கர் நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. Zimbabwe அரசியல் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையேனும் படித்துவிட்டு இந்த நாவலை வாசிப்பது நல்லது. Mugabeயின் தொடர்ந்த, 37 வருட சர்வாதிகார ஆட்சியில்Mnangagwa பதவிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வரும் அதே வரலாறு இந்தக் கதையில் புனைவாகிறது. அந்தப் புனைவை … Continue reading Glory – NoViolet Bulawayo: Women Prize for Fiction 2023 Long list 1/16
Glory – NoViolet Bulawayo: Booker Long List 2022- 1/13
Bulawayo ஜிம்பாவேயில் பிறந்த எழுத்தாளர். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், MFAவும் முடித்தவர். ஏற்கனவே இவரது மற்றொரு நாவலுக்காக புக்கர் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர். 2022ல் வெளிவந்த இந்த நாவல் புக்கர் நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. Zimbabwe அரசியல் பற்றிய குறைந்தபட்சத் தகவல்களையேனும் படித்துவிட்டு இந்த நாவலை வாசிப்பது நல்லது. Mugabeயின் தொடர்ந்த, 37 வருட சர்வாதிகார ஆட்சியில்Mnangagwa பதவிநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வரும் அதே வரலாறு இந்தக் கதையில் புனைவாகிறது. அந்தப் புனைவை … Continue reading Glory – NoViolet Bulawayo: Booker Long List 2022- 1/13