நைஜீரிய நாவலாசிரியர். My Sister The Serial Killer என்ற நாவலின் மூலம் மிகுந்த புகழையும், வாசகர்களையும் பெற்றவர். Social mediaவில் எத்தனை சதவீதம் உண்மையாக இருப்பார்கள்? பல நேரங்களில் அவர்கள் முகத்தையே காட்டுதில்லை. அப்படியே காட்டினாலும் சமூகஊடகங்களுக்காக வேறொரு பிம்பத்தைக் காட்டுவது அதிகம். Wife beater பெண்ணுரிமை குறித்து பேசுபவனாகக் கூடத் தோற்றமளிக்கலாம். அதில் வரும் Likesஐ வைத்து அவர்கள் Celebrity statusஐ அடைந்து விட்டதாகவும், மற்றவர்களை விட அவர்கள் உயர்ந்து விட்டதாகவும் மாயச்சுழலில் விரும்பியே … Continue reading Treasure- Oyinkan Braithwaite