The Trees by Percival Everett: Booker Longlist 2022: 3/13:

Everett அமெரிக்க எழுத்தாளர். முப்பது நூல்களுக்கு மேல் எழுதியவர். தெற்கு கலிபோர்னியா பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிபவர். இந்த நூல் புக்கர் நெடும்பட்டியல் 2022ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களில் ஒன்று. ஒரு துப்பறியும் கதை எப்போதும் சீரியஸாக இருக்கும். ஆனால் இது வேடிக்கையாகச் சொல்லப்படும் துப்பறியும் கதை. இது போன்ற கதைகளுக்கு புக்கர் பட்டியலில் எப்படி இடம் கிடைக்கும்? ஏனென்றால் இந்தத் துப்பறியும் கதை அமெரிக்காவில், குறிப்பாகத் தெற்குப்பகுதி மக்களது நிறவெறியைப் பற்றிப் பேசுவதற்கு இந்த வடிவத்தை எடுத்துக் … Continue reading The Trees by Percival Everett: Booker Longlist 2022: 3/13: