Rogue Banker -9:

Resident கணக்கை NROவாக மாற்றத் தனியார் வங்கிக்குச் சென்றிருந்தோம். நான் இப்போது சொன்னால் மிகைப்படுத்துதல் என்றே பலரும் நினைக்கக்கூடும். அந்தப் பெண் எங்கள் ஒருவருக்கு எடுத்துக் கொண்ட நேரத்தில், நான் குறைந்தபட்சம் இருபது பேரை Attend செய்திருப்பேன். எந்தப் பதற்றமுமில்லாது, ஒவ்வொரு தாளையும் புள்ளி மாறாது பார்த்துக் கொண்டே இருந்தார். அயல்நாட்டில் வங்கிக்கணக்கு, Work permit வைத்திருந்து, அடுத்த ஆறுமாதங்களுக்கு முடிவடையாத விசா இருந்தால் போதுமானது இல்லையா? ஆவணங்களை வாங்கிக்கொண்டதற்கானஓப்புகையை அளிப்பதற்கு மேலாளரிடம் போய் கேட்டு வருகிறேன் … Continue reading Rogue Banker -9:

Rogue Banker -8:

Neighbour’s Envy, Owner’s Pride என்ற Onida விளம்பரம் போல், வங்கியின் விற்பனைப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கில்லை. அப்போது, ஒன்றே போல் நிரந்தர வைப்பு, அதில் மாதவட்டி அல்லது கூட்டுவட்டி, மாதாந்திர சேமிப்பு ஆகியவை எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவை.பல தனியார் நிதி நிறுவனங்கள் 36% வட்டிக்கு பின்தேதியிட்ட காசோலைகளைக் கொடுத்து, பணத்தைச் சுருட்டிய காலகட்டத்தில், தனியார் வங்கிகள் குறித்த புரிதல் பொதுமக்களிடமில்லை. ICICI, UTI (now Axis) போன்ற பெரிய தனியார் வங்கிகள் தோன்றவேயில்லை. தனியார் வங்கிகளை … Continue reading Rogue Banker -8:

Rogue Banker -7:

இப்போது இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அப்போது வங்கிகளில் வர்க்கபேதம் இருந்தது. எழுத்தர்களுடன் அலுவலர்கள் ஒன்றுசேர மாட்டார்கள். அலுவலரும் மேலாளரும் இருவருமே Scale II என்றாலும் மேலாளர் அலுவலரைத் தள்ளி வைப்பார். Hierarchy என்பது வங்கியில் இருந்தது, ஆனால் 4.59க்கு போட்டது போட்டபடி மூட்டையைக்கட்டும் ( காசாளரால் அது முடியாது) எழுத்தரையோ, சரி சரி என்று பணிவாகச் சொல்லிவிட்டு வேலையை முடிக்காத அலுவலரையோ மேலாளரால் ஒன்றும் செய்வதற்கில்லை. எந்த ஊருக்குப் புதிதாகச் சென்றாலும், உடனேயே அருகாமையில் உள்ள வேறு … Continue reading Rogue Banker -7:

Rogue Banker – 6.

வங்கியில் முதலாவது சேர்ந்தது நாகப்பட்டினம் கிளையில். சேர்ந்து மூன்றாவது நாள் தான் தெரிந்தது, கிளையில் மூன்று பேச்சிலர்கள் ஒரேயிடத்தில் மதிய உணவுக்கு செல்வது. நானும் உங்களுடன் வருகிறேன் என்றதும், அவர்கள் முகத்தில் தயக்கம். அதில் ஒருவர் சற்றுநேரத்தில் சுதாரித்துக் கொண்டு, சரி வாருங்கள், ஆனால் முதல்நாள் நாங்கள் பேசுகிறோம், நீங்கள் எதுவும் பேச வேண்டாம் என்றார். பழைய, சிறிய வீட்டின் கூடமது. நெருக்கி உட்கார்ந்தால் நான்கு பேர் ஒருபுறம், மீதி நான்கு மறுபுறம் என எட்டுபேர் ஒரே … Continue reading Rogue Banker – 6.

Rogue Banker – 5

வங்கியில் கடனுக்கு ஜாமீன் (Guarantee) இடுபவர்கள் பெரும்பாலும் நம்புவது, கடனாளியிடம் பணம் இல்லாது போனால் தான் நம்மிடம் வருவார்கள் என்பது. கடனாளி கடனைக் கட்டவில்லை என்றால் இருவருமே பொறுப்பு. ஒருவேளை வங்கி கடனாளியை அணுகாமலேயே ஜாமீன் போட்டவரைக் கட்டச் சொல்லலாம். அவனிடம் கேட்காமலேயே என்னிடம் எப்படி வரமுடியும் என்று வங்கியைக் கேட்க முடியாது. வங்கி எப்போதும் யார் Vulnerable என்றே பார்க்கும். எண்பதுகளில் பெரும்பாலான வங்கிப் பயிற்சிக் கல்லூரிகளில் சொல்லப்படும் கேஸ் ஒன்று உண்டு. புகழ்பெற்ற கிரிக்கெட் … Continue reading Rogue Banker – 5

வந்ததில் எல்லாம் பொருளுண்டு

Rogue Banker -2 வங்கியின் P& L அக்கவுண்டை Debit செய்கையில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பத்துரூபாய், இருபது ரூபாயெல்லாம் ஏமாற்றி வேலை போனவர்கள் உண்டு. சும்மா ஹாலில் இருக்கும் வாடிக்கையாளரை கேபினுக்குள் அழைத்து, உட்காருங்க காப்பி சாப்பிடலாம் என்று, அவருடன் தானும் சூடாகக் காப்பி சாப்பிட்டு விட்டு, Drinks supplied to Parties என்று கணக்கெழுதும் சாமர்த்தியசாலிகளும் உண்டு. ஆனால் இது அவர்களைப் பற்றிய பதிவல்ல. Chairmanக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரியிடம் நான் … Continue reading வந்ததில் எல்லாம் பொருளுண்டு